Thursday, August 14, 2008

குசேலா குசேலா

குசேலன் படத்தில் ரசிகர்களின் மனம் புண்படும் படி உணர்வதால் ஒரு வசனம் நீக்கபடுகிரதாம்.. அது நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று தெரியாது என்ற வசனம் ஏதோ படத்தில் ஏதோ ஒரு வசனகர்த்தா எழுதிய dialogue என்று சொல்லும் காட்சியாம். ஒரு வலைப்பதிவில் அது பற்றி இந்த கமெண்ட் படித்தேன். ரொம்ப ரொம்ப நியாயமான ஒரு வார்த்தை.




அட... இதுவும் தன்னோட பதிலில்லை, அதுல வர்ற அசோக் குமார் என்கிற கேரக்டரோட பதில்னு இன்னொரு ஷாக் கொடுத்து எல்லாரையும் அலற வைப்பாரா, அத விட்டுட்டு காட்சியைத் தூக்கறாங்களாம்! படத்துல உருப்படியான ஒரு காட்சி அதுதான். இதுல ரசிகர்களோட உணர்வுகளுக்கு மதிப்பளிச்சிட்டா வெளங்கிடும்.

No comments: