Showing posts with label ஆண்டாள் பாசுரங்கள். Show all posts
Showing posts with label ஆண்டாள் பாசுரங்கள். Show all posts

Wednesday, September 23, 2009

ஆண்டாள் பூ(பா)மாலை



வங்க கடல் கடைந்த மாதவனைகேசவனைதிங்கள் திருமுகத்து செய் இழையார் சென்று இரைஞ்சியாங்க(ப) பறை கொண்ட ஆற்றை அணி புதுவை(ப)பைங்கமல(த) தன் தெரியல பட்டார் பிரான் கோதை-சங்க(த) தமிழ் மாலை முப்பதும் தப்பாமே [-சொன்னைங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்சென்கன் திருமுகத்து(ச) செல்வ(த) திருமாலாலேங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.