Wednesday, September 23, 2009

ஆண்டாள் பூ(பா)மாலை



வங்க கடல் கடைந்த மாதவனைகேசவனைதிங்கள் திருமுகத்து செய் இழையார் சென்று இரைஞ்சியாங்க(ப) பறை கொண்ட ஆற்றை அணி புதுவை(ப)பைங்கமல(த) தன் தெரியல பட்டார் பிரான் கோதை-சங்க(த) தமிழ் மாலை முப்பதும் தப்பாமே [-சொன்னைங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்சென்கன் திருமுகத்து(ச) செல்வ(த) திருமாலாலேங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

No comments: