Sunday, September 14, 2008
Acute Myeloid Lukemia ஒரு கையேடு பாகம் 3
AML மேல் மேல் மேல் புற்றுநோய் சில சில அணுக்களே பற்றி சிறு குறிப்புக்களை. AML காணலாம் புற்று நோய் சிலவற்றை குறிப்புக்களைகாணலாம்lymphocyte குறிப்பகளை காணலாம்தன) மாற கூடிய ரத்த அணுக்களிலேயே தோன்றுகின்றன. Lymphocytes ல் தோன்றுவன ALL(Acute Lympocytic Leukemia) என்று வேறொரு புற்று நோய் வகையாக கருதப்படுகின்றது.
AML பொதுவாக BoneMarrow என்று சொல்லப்படும் எலும்புகளின் மிருதுவான உட்பகுதியான, உடம்பில் மண்டை ஓடு, தோல் பட்டை, Pelvis முதுகெலும்பு ஆகிய இடங்களில் உள்ள ஒன்றிலியே தோன்றுகிறது. அவை அங்கே தோன்றினாலும் வெகு விரைவிலேயே மூளை, விரை மற்றும் இரைப்பை ஆகிய இடங்களுக்கு பரவகூடிய்வை. பொதுவாக உடலில் வேறு உறுப்புகளில் தோன்றி BoneMarrow க்கு பரவிய புற்று நோய்களை AML வகையில் சேர்ப்பது கிடையாது.
மேல் வரை படத்தில் உள்ள ரத்த putru noi சார்ந்த silavatrai
பற்றி சிறு kurippkalai kaanalam.
சிகப்பு ரத்த அணுக்கள்:: இவை பிராண வாயு(Oxygenஐ) lungsலிருந்து உடலின் எல்லா திசுக்களுக்கும் எடுத்து சென்று, அமில வாயுவை(Carboசிகப்பு ரத்த அணுக்கள்:: இவை பிராண வாயு(Oxygenஐ) lungsலிருந்து உடலின் எல்லா திசுக்களுக்கும் எடுத்து சென்று, அமில வாயுவை(Carbon-di-oxideஐ) திரும்பவும் lungsக்கு எடுத்து செல்லும் முக்கிய பங்கு ஆற்றுகிறது. இதில் குறைபாடு, அதாவது இந்த வகை ரத்த அணுக்கள் உடலில் குறையும் பொழுது தேவையான பிராண வாயு திசுக்களுக்கு கிடைக்காததால் உடல் சோர்வு மட்ற்றும் மூச்சு வாங்குதல் ஆகிய பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றது. இதை Anaemia(ரத்த சோகை) என்று சொல்வார்கள்.
Platelets:: உடலில் வெட்டு அல்லது சிராய்ப்பு ஏற்படும் பொழுது ரத்த நாளங்கலில் ஒட்டை ஏற்பட்டு ரத்தம் வெளியேரும், அதை அந்த ஒட்டைகலை அடைக்கும் பணியை செய்வது இந்த plateletகள் தான். இவை அளவு கம்மியாகும் பொழுது, CBC(Complete Blood Count) testல் இதன் அளவு ஒன்றரை லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அதை Thrombocytopenia என்று குறிப்பார்கள். ரத்த நாளங்கல் அடைபடாத காரணத்தால் கட்டுகடங்காமல் ரத்தம் உடலை விட்டு வெளியேரும் அபாயம் உண்டு.
வெள்ளை ரத்த அணுக்கள்:: உடலை தாக்கும் நோய் கிருமிகளிலுருந்து தற்காத்து கொள்ள இவையே முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலுள்ள விளக்க படத்தில் குறியிட்டது போல, இந்த வெள்ளை ரத்த அணுக்கள், ரத்த மரபணுவில் இருந்து பிரித்து குறிக்கப்படும் இரண்டு வகைகளான Myeloid stem Cells and Lymphoid Stem cells இரண்டு வகைகளிலும் இந்த வெள்ளை ரத்த அணுக்களை குறிக்கின்றன. இந்த இரண்டு வகைகளிலிருந்து உருவாகும் வெள்ளை அணுக்கள் முறையே Granulocytes and Lymphocytes என்று கூறப்படும். இதில் Granulocytes என்பவை microscope வழியாக பார்க்கும் பொழுது பொட்டு போன்ற உருவில் இருக்கும் அணுக்களை குறிக்கும். அந்த பொட்டின் அளவு மற்றும் நிறத்தை பொருத்து அவை மேலும் வகைப்படுத்தபடுகின்றது.
இந்த ரத்த மரபணுவிலிருந்து தோன்றும் மேல் விளக்க படத்தில் உள்ள வகை ரத்த அணுக்கள் தன் பரிணாம வளர்ச்சியில் சாதாரண இயல்பிலிருந்து மாறி Leukemia அணுக்களக மார வாய்ப்பு உள்ளது. அவை அப்படி தோன்றி அங்கேயே சாகாமல் கூடி பின் ரத்ததில் கலந்து மற்ற உடல் உறுப்பு அணுக்களில் கலந்து அவைகளையும் தன் இயல்பில் வேலை செய்ய விடாமல் செய்யும்.
ரத்த புற்று நோயின் பல வகைகளை புரிந்து கொள்ள உதவும் பொருட்டு, உடலில் ரத்த உற்பத்தி செய்யும் உருபுகளை பற்றியும், ரத்த அணுக்களின் வகைகளை பற்றியும் அறிந்து கொள்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment