Monday, December 31, 2007

கவலைப்படாதே சகோதரா



Cancerrealism is an imperative for the right not to treat cancer. The basis for such realism is afforded by the relatively more benign cancers such as chronic myeloid leukemia and chronic lymphocytic leukemia, as well as by the relatively more malignant cancers as of the bronchus, breast..


Cancerrealism என்னும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையை விளக்க முயற்சிக்கும் எண்ணத்தில் "The other face of Cancer" என்கின்ற புத்தகத்தின் தமிழாக்கம் கிழக்கு பதிப்பகம் "கவலைப்படாதே சகோதரா" என்கின்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் விமர்சனத்தை என் அடுத்த பதிவில் பதிக்கிறேன்.

No comments: