Recently Adhavan(KPY4 fame) mentioned about a possible opportunity to interview Rajinikanth(on the eve of Kuselan release) and they(his Radio Mirchi colleagues) were asked to submit a few interesting questions that they would like to ask Rajini. It need not be in a linear interview format, jut some questions that would trigger interests. The interview did not happen finally as Rajini called it off in the last minute. Still I thought I would share the questions with others in my blog and readers can also post queries they would want to ask Rajini. The only conditions were that the questions suppoed to be non-controversial(no Hogenekal type queries..).
1. இப்ப குசேலன் release. ஊடகங்கள் வாயிலாக நாங்க கேள்வி படுவது இந்த படத்தில் ரஜினிக்கு ஒரு popular super star மாதிரியான role என்று.
ரஜினிக்கு ரஜினியா நடிக்கற அந்த அனுபவம் எப்படி இருந்தது?.
2. ரஜினிக்கு எங்களை போன்ற வெறித்தனமான பல ரசிகர்கள் உண்டு, பொதுவாக நடிகர்கள் ஒரளவுக்கு narcisistஆக இருப்பார்கள் என்று ஒரு எண்ணம் உண்டு,
ரஜினி எந்த அளவுக்கு ஒரு ரஜினியின் ரசிகன்?.
3. ரஜினி படம் announce பண்ணின நாள் முதல் எல்லார் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வி, ரஜினி இந்த படத்து "punch dialogue" என்ன என்பது.
மற்ற நடிகர்கள் பேசினதுல அய்யோ நாம இத சொல்லாம விட்டோமே என்று ரஜினியையே அசர வைத்த " punch dialogue" எது?
4. நேற்று ஒரு bus conductor, பின்பு ஒரு கலாச்சார மொழி தொடர்பில்லாத ஒரு ஊரில் ஒரு struggling aspiring actor, ஒரு established fan following உள்ள நடிகர், ஒரு நாட்டின் தலை எழுத்தையே திருப்பி போட கூடிய செல்வாக்குள்ள ஒரு மனிதன் அப்படிங்கற இந்த வாழ்க்கை பயணத்தை(trajectory of life) ஒரு பார்வையாளனாக(distancing yourself as an observerஆக) பார்க்கும் பொழுது ரஜினிக்கு என்ன மாதிரியான உணர்வு ஏற்படும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment